என் மனப்பூக்களின் வாசத்தைச் சேமிக்க இந்த வலைப்பூ!!!

Thursday, October 26, 2006

தேவை ஒரு சேவை

என் மகன் ப்ரேம் நிமல்( வயது 16) SS MUSIC கில்
Internship training கிற்காக( multimedia)
சென்னை வருகிறான். அவனுக்கு
ராயப்பேட்டைப் பக்கம் தங்க ஏதாவது
ஒரு நல்ல தங்கும் விடுதியை யாராவது
அடையாளம் காட்ட முடியுமா வலையுறவுகளே!
நானும் முயன்று கொண்டிருக்கிறேன். நன்றி

6 Comments:

At 2:02 AM, Blogger செந்தழல் ரவி said...

நீங்கள் வலைப்பூ சென்னை செய்தித்தொடர்பாளர் லக்கிலூக்கை அல்லவா கேட்கவேண்டும் உதயா அவர்களே !!!!

 
At 3:16 AM, Blogger We The People said...

சென்னை திருவல்லிகேனியில்(ராயப்பேட்டைக்கு அருகில் உள்ளது) பாரதி சாலை, பெரிய தெரு(Big Street) நிறைய மேன்ஷன்கள் உள்ளது. உங்கள் வாடை பட்ஜட்டுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்களாம். இந்த சுட்டியை பார்க்கவும். எனக்கு தெரிந்து சரவணா மேன்ஷன் நன்றாக இருக்கும்.

முகவரி இதோ:

சரவணா மேன்ஷன்,
#5, தீர்தாரப்பன் தெரு, (பாரதி சாலை ஒரு கிளை தெரு),
திருவல்லிக்கேனி,
சென்னை 600 005.
(ஜாம் பஜார் மார்கெட் பேருந்து நிலையம் எதிரில்)
தொலைப்பேசி: 28481110 (பழைய எண் இப்பொழுதும் இது உள்ளதா என்று தெரியவில்லை)

 
At 4:12 AM, Blogger உதயச்செல்வி.த said...

நன்றி ரவி!
நான் அவரை முயற்சிப்பதற்குள் அவரே பதில் சொல்லி விட்டார்!
நன்றி லுக்கிலுக்!

 
At 4:25 AM, Blogger We The People said...

ஐயோ, நான் லக்கிலுக் இல்லீங்க!

 
At 10:46 PM, Blogger மாலன் said...

வலைப்பதிவுகளில் எட்டு என்று ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருவர் தன்னைப் பற்றிய எட்டு விஷயங்கள்/சாதனைகள்/ சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்ர்கள் இறுதியில் இன்னும் எட்டுப் பேரை அழைக்க வேண்டும்.

இப்போது என்னுடைய பதிவில் நான் என்னுடைய எட்டை எழுதியிருக்கிறேன்.
http://jannal.blogspot.com/

அடுத்து 8 போட உங்களை அழைத்திருக்கிறேன். விவரங்கள் என் பதிவில். அழைப்பை ஏற்பீர்கள் இல்லையா
அன்புடன்
மாலன்

 
At 8:16 PM, Blogger கிருத்திகா said...

இப்பத்தான் உங்க பதிவை பார்த்தேன்.. உங்கள் மகன் intership முடித்திருப்பார் என்று எண்ணுகிறேன்.. ஒரு சிரிய ஆர்வம், 16 வயதில் என்ன படிப்பு முடித்து இப்படி ஓர் intership in multimedia. because i have a sun who is writing his 10th now and would like to do some multimedia course after that.. நன்றி....

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Powered by Blogger